ஈரான் மண்ணில் ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனீயா
கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் முகமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி உத்தரவு பிறப்பித்துள்ளார்
ஹனீயாவின் கொலையை அடுத்து
ஈரானிய பாதுகாப்பு கவுன்சில்
அவசரமாக கூடி இஸ்ரேலின் அண்மித்த ஆவேசமூட்டும் செயற்பாடுகள் இங்கு
ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளன
இஸ்மாயில் ஹனீயா மற்றும் ஹிஸ்புல்லா கட்டளைத்
தளபதி புவாட் சுக்ர் ஆகியோரின்
மரணங்கள் ஈரானின் ஆட்சி
அதிகார அரங்கில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில்
உணர்வுகளை ஏற்படுத்தி
வந்தமை குறிப்பிடத்தக்கது