Date:

BREAKING ரணிலுக்கு கைகாட்டிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

amazon college and campusஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது ஆதரவை தெரிவித்துள்ளது.

துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட தரப்பினர் அடங்களான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு, ஜனாதிபதியை சந்தித்து, தமது ஆதரவை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...