Date:

பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா இலங்கை சந்தையில் அறிமுகம்

‘பிளவர் குயின்’ என்ற புதிய முழு ஆடைப்பால்மாவினைWin int group of கம்பனி இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கொழும்பபு shangrila Hotel இல் ஜூலை மாதம் 15ம் திகதி பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா அறிமுகம் செய்ப்பட்டது.
இந்த புதிய பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா குறித்து அறிமுக நிகழ்வில் உரையாற்றிய win int குழு நிறுவனத்தின் பணிப்பாளர் ,

‘பிளவர் குயின்’ என்ற இந்த முழு ஆடைப்பால்மா என்பது தரமானஆரோக்கியமமான ஒரு பால்மாவாகும். இந்த பால்மா தற்போது சந்தையில் காணப்படும் பால்மாக்களின் விலைகளை விட குறைந்த நியாயமான விலையில் சந்தைப்படுத்தப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நிலமையினை கருத்திற்கொண்டு வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த பால்மாவினை குறைந்த விலையில் அறிமுகம் செய்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...