Date:

ஹிருணிகா சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு மாற்றம்

இளைஞன் ஒருவரை கடத்தி அடைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது சிறையில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, மகளிர் சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இருப்பினும், பணித் துறையில் அவரது பணிகள் என்ன என்பது வெளியிடப்படவில்லை.

2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று அடைத்து தாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ச CIDயில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,...

நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர்...

கெஹெலியவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது...

இன்று இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை...