Date:

வுல்வெண்டால் பெண்கள் பாடசாலைக்கு கலாநிதி.வி.ஜனகன் விஜயம்

கொழும்பு கொட்டாஞ்சேனை வுல்வெண்டால் பெண்கள் உயர்தர பாடசாலைக்கு அதிபரின் அழைப்பின் பேரில் அண்மையில் விஜயம் செய்த
ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள்அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன்,அப் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நேரடியாக பார்வையிட்டத்துடன் ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக முடியுமான உதவிகளை வழங்குவேன் என்றும் உறுதியளித்தார்.

இதன்போது ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர் எஸ்.எம்....

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள்...

செம்மணியில் நேற்று 3 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 3...