Date:

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார் கலாநிதி ஜனகன்…!

ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேசஉயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,
ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில்180க்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்கள் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...