Date:

இலங்கையில் கடன் கொடுக்கும் புதிய வங்கி

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்று வரும் சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2024 (International Industry Expo 2024) இன் ஆரம்ப நிகழ்வில் நேற்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக புதிய அபிவிருத்தி வங்கியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து நாட்டின் பொருளாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மக்களை பலப்படுத்தும் வகையில் “எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள கைத்தொழில்துறையினரையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி ஊக்குவிப்பது அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று...

ட்ரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல்...

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...