பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்காததால், நவம்பர் 30ஆம் திகதி சுகயீன விடுப்பு எடுத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.