இலங்கை முழுவதிலும் காரசார சுவையினை விரும்பும் அனைவரையும் உற்சாகப்படுத்த Prima kottumee அதன் புதிய வகையான Korean Ramen காரசார சிக்கன் சுவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல Instand noodles பிராண்டான Prima kottumee சமீபத்திய அதன் பிரபலமான Hot N Spicy மற்றும் நை மிரிஸ் வகைகளின் வெற்றியை தொடர்ந்து முதல் தடவையாக கொரிய உணவு வகைகளுக்குள் நுழைந்து இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமது நூடில்ஸ் ரசிகர்களுக்கு காரசாரமான சுவை அனுபவத்தை பெற உறுதியளிக்கிறது.
கொரியன் ராமேனின் அறிமுகத்துடன், இந்த பிராண்ட் காரசார சுவை விரும்பும் உணவு பிரியர்களை அவர்களின் உச்சகட்ட காரசார சுவை வரம்பிற்கே எடுத்துச் செல்வதோடு அதன் அசல் காரசார சுவையில் மூழ்கடித்து மகிழ்சவிக்கும்.
”Korean Ramen” இன் அறிமுகத்துடன் Prima kottumee தொடர்ந்து புதிய சுவைகளை தருவதோடு உலகெங்கிலுமுள்ள Hot N Spicy நூடுல்ஸ் பிரியர்களை மகிழ்விக்கிறது.” ன Prima Group Sri Lanka, Ceylon Agro Industries limited இன் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன தெரிவித்தார்.
நீங்கள் உங்களின் நா மகிழ்ந்து தேடும் காரசார சுவை ஆர்வலராக இருந்தாலும் அல்லது கொரிய உணவு வகைகளின் தீவிர சுவைகளை அனுபவிப்பதில் ஆர்வமாக இருந்தாலும், கொரியன் ராமேன் மறக்க முடியாத சுவை உணர்வை ஏற்படுத்துவது உறுதி.
Prima kottumee Korean Ramenஇப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைப்பதோடு, வரும் நாட்களில் நாடு முழுவதும் காணப்படும்.