மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளமை மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை கருத்திற்கொண்டு விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.