Date:

கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுதலை

பம்பலப்பிட்டி – கொத்தலாவல வீதியில் காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெனாண்டோ உடனடி யாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் துப்பாக்கி மேயர் என அனைவராலும் அறியப்பட்ட இவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
எனினும் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினமே எராஜ் பெனாண்டோ தொடர்பில் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் மேலிடத்திலிருந்து வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...