Date:

Fox Hill கார் பந்தய சாரதிகள் பிணையில் விடுவிப்பு

தியதலாவை Fox Hill  கார் பந்தய விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கார் பந்தய வீரர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கார் பந்தய விபத்தில் காயமடைந்த இரண்டு வீரர்களும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே விளக்கமறியல் உத்தரவை நீதவான் பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், பண்டாரவளை நீதவான் இன்று கார் பந்தய வீரர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.

தியதலாவை கார் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்ததுடன், 20ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை...

இலங்கை – ஆஸி போட்டியின் டிக்கட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் எதிர்வரும் (16) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள...

குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு...

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது...