Date:

Prima KTM இந்தBig Match சீசனை காரசாரமாக மாற்றுகிறது

இளைஞர்களின் துடிப்பான ஆற்றலுக்கு இணையான Prima KottuMee, இம்முறை இலங்கை பாடசாலைலகளுக்கிடையிலான Big Match போட்டிகளில் தனது ‘Hot N’ Spicy’ உணர்வை புகுத்தியுள்ளது.

இலங்கையின் பாடசாலைகளுக்கிடையிலான , பாரம்பரியமான கிரிக்கட் நிகழ்வான டீபை ஆயவஉhநள எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது . இந்த Big Match கள் , பழைய மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்களை ஒன்றிணைத்து, நட்புடன் கூடிய பாரம்பரியத்தை கௌரவிக்க, கிரிக்கட்டின் நீடித்த உணர்வை கொண்டாடுகிறது. இளம் திறமைகளை வளர்ப்பதிலும், நாளைய நட்சத்திரங்களை மேம்படுத்துவதிலும் பெருமிதம் கொள்ளும் வர்த்தக நாமமான Pசiஅய முழவவரஆநந, நாட்டின் சில முக்கிய பாடசாலைகளுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் டீபை ஆயவஉh களுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட்டை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க தனது பங்கினை உறுதிப்படுத்துகிறது.
மிகவும் விரும்பப்படும் iளெவயவெ நூடுல்ஸ் பிராண்ட் Prima KottuMee , அன்றாட வாழ்வினை சுவாரஸ்யமாக மாற்றுவதில் புகழ்பெற்றதுடன், இந்த ஆண்டு டிபை அயவஉh களை உற்சாகமாக்கியது. போட்டி நடைபெறும் மைதானங்களில் Prima KottuMee நூடுல்ஸ்; விளையாடுபவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் நாவிற்கு விருந்தாக அமைந்தது, Prima KottuMee தனித்துவத்தை தக்க வைத்துக் கொண்டது.

இந்த அனுசரணை, நாட்டின் இளம் தலைமுறையினரை வலுவூட்டுவதில் Prima KottuMee இன் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிக்காட்டுகிறது. ஆர்வத்துடனும் ஆற்றலுடனும் தன்னை இணைத்துக்கொண்டு, இளைஞர்களின் துடிப்புடன் எதிரொலிக்கும் வர்த்தகநாமமாக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு, சிறப்பு உணவுப் பங்காளராக இந்தப் Big Matchகளின் ஒரு பகுதியாக இருப்பதில் Prima KottuMee பெருமிதம் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373