தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

 

 

 

இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gov.lk ஊடாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

 

அத்துடன், மாணவர்களுக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதை https://g6application.moe.gov.lk எனும் வலைத்தளம் ஊடாகப் பரிசோதித்துப் பார்க்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மலையக மக்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பிரதி...

  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் உண்மையான மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, மக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மக்கள்...

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.     பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டடமொன்றிலேயே இன்று (17) அதிகாலை 3.45 மணியளவில் தீ...