Date:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் உலர் உணவு விநியோகம் (clicks)

இலங்கை மனித உரிமை மன்றத்தினால் கடந்த (10) திகதி புத்தளம் நகர மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 200 வரிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
May be an image of 7 people and text
இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை காரியாலயத்தின் தலைவர் உட்பட சுமார் 18 உறுப்பினர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
May be an image of 4 people, dais and text
மனித உரிமை மன்றத்தின் தலைவர் திரு B.M முர்ஷிதீன் அவர்களும், பிரதி தலைவர்  இல்ஹாம் மரிக்கார் அவர்களும் விசேட உரையாற்றினர்.
May be an image of 1 person and dais
இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானவர் திரு இல்ஹாம் மரிக்கார் என தெரிவிக்கப்பட்டது.
May be an image of 4 people, dais and text
குறித்த நிகழ்வில் அவருக்கு பொன்னாடையும் போற்றி கௌரவிக்கப்பட்டது.
May be an image of table, dais and text
அதனை தொடர்ந்து இந்த அமைப்பின் புத்தளம் கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
இந் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்தாசை புரிந்த I – Soft Campus, CBS Foundation, Amazon Campus அகிய நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of 5 people and text that says 'International Woman's Day 2024 Sri'
May be an image of 1 person, dais and text that says '。 2024 Women's Day "Service to Human Society" Sri Lanka Human Rights Foundation'

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373