இப்பிராந்தியத்தில் அணுவாயுதத் தாக்குதல்கள் ஏதேனும் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சுக்களுக்கு முகங்கொடுக்க தாயராக இலங்கையுள்ளதாக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில்,
அதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் தேவையான உபகரணங்களும் தங்களிடம் இருப்பதாக அதிகாரிகள் மேலும் கருத்துத் தெரிவித்தனர்.
எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு கூடிய போது குறித்த அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.