Date:

முஜிபுர் ரஹ்மானை பார்க்க வைத்தியசாலை சென்ற சஜித் (video)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு அருகில் பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முஜிபுர் ரஹ்மானை பார்க்க தேசிய வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாச சென்றுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...