தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்

ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை – பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

 

148 பந்துகளில் பெறப்பட்ட தனஞ்சயவின் இந்த இன்னிங்ஸில் 14 நான்கு ஓட்டங்கள் அடங்கும்.

 

அவர் சதத்தைப் பூர்த்தி செய்த போது, இலங்கை அணி 69.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

இதற்கமைய, பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 434/9 எனும் ஓட்ட எண்ணிக்கையை விட இலங்கை அணி 185 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

 

தனஞ்சயவுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்கும் கெப்டன் குசல் மெண்டிஸ் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

முதலாம் டெஸ்ட் – இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது.     ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய...

முத்தரப்பு கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (31) மோதி வருகின்றன. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு...