இஸ்ரேலின் இனவழிப்பு எதிராக பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அதிரடி
தென்னாப்பிரிக்கா செய்ததைப் போலவே தனது நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ)
இஸ்ரேலின் இனவழிப்பு மனிதப்படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புவதாக பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.