Date:

தொடரும் சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்தியர்களுக்கு ரூ.35,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ள நிலையில், சுகாதார ஊழியர்களுக்கும் குறித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (10) முதல் 48 மணிநேர  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) மற்றும் பிற தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தத்தின் ஊடாக அமைச்சரவை முடிவில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...