அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது

அவிசாவளையில் இன்று மாலை (08) பெய்த கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

​தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 11இல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!   தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில்...

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல்...