உலகெங்கும் உள்ள இந்துக்களால் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
‘தீபம்’ என்றால் விளக்கு, ‘வளி’ என்றால் வரிசை; அதாவது விளக்குகளின் வரிசை என்று பொருள். அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவு என்னும் ஒளியை ஏற்றுவதைக் குறிக்கும் ஆன்மீக மற்றும் பண்பாட்டு விழாவாகத் தீபாவளி திகழ்கிறது.
தீபாவளிப் பண்டிகையின் பின்னணியில் பல புராண வரலாறுகள் கூறப்படுகின்றன.


