கடுகண்ணாவை வைத்தியசாலையில் மதில் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த வைத்தியசாலையின் பணியாளரான 33 வயதான நபர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.