Date:

முச்சக்கரவண்டிக் கட்டணம் குறையுமா..?

அவ்வப்போது ஏற்படுத்தப்படும் எரிபொருள் விலை  திருத்தத்தால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண அறவீட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாதென  முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (30) இரவு ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவாலும் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே முச்சக்கரவண்டிகளின்  கட்ட அறவீட்டை குறைக்க முடியாதென  முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது-ஈரான்

இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி...

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த: கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

ஈரான் – இஸ்ரேல் மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில்...