breaking news : மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டது காஸா மீதான யுத்த நிறுத்தம்
நாளை வெள்ளிக்கிழமை முடியும் வரை காஸாவில் மேலும் ஒரு நாள் யுத்த நிறுத்தத்திற்க்கு இஸ்ரேல் – ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) அன்று காலை ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார் மேலும், 22 ஆம் திகதி நாடு...