Date:

அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: மூவர் கைது

பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (24) கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

“இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்” ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...