Date:

நூலிழையில் உயிர் தப்பினார், நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யா முதல் முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் 35 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பில் திடீரென எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP ஸ்டுடியோவில் நடந்து வந்த கங்குவா படப்பிடிப்பில் திடீரென ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளது.

சிறிய காயம் தான் என கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று கங்குவா படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...