எதிர்க்கட்சித் தலைவரின் சிறப்புரிமை மீறல் – பாராளுமன்றத்தில் அமைதியின்மை

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.

 

 

 

இருப்பினும், அந்த சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை காரணமாக பாராளுமன்றத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டது.

 

 

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புக் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சபை நடுவே வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலுக்கு பிணை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம்...