இஸ்லாமியா மௌலவி ஒருவர் பரதநாட்டியம் தொடர்பில் தவறாக பேசிய விடயம் தற்பொழுது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அறிவிக்க இன்றைய தினம் (22)
மாளிகாவத்தையில் அமைத்துள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைமையகத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது
இதன் போது ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டிருந்த அறிக்கை
நசார்