Date:

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(16) வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.90 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 334.1 5 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாவிலிருந்து 322.74 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து 323 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...