Date:

2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள பகிரங்க சவால்

சமகால அரசாங்கத்தின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துள்ளதாக சில ஆய்வு குழுவினர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் பலமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அந்த ஆய்வுக் குழுவைப் பற்றி எனக்குத் தெரியும். எதிர்க்கட்சிகளின் தேவையை அந்த குழுக்கள் செய்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. அப்போதுதான் அரசின் பலத்தை அனைவரும் பார்க்கலாம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் நன்றாக உள்ளது. நாங்கள் அதை பாராட்டுகிறோம்.

ஆனால், மக்களுக்குச் சென்றடையக்கூடிய வகையில் நல்ல வரவு செலவுத் திட்டம் வழங்கப்படும் என நம்புகின்றோம் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து...

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப்...

எரிபொருள் விலை குறித்து OPEC+ அமைப்பு திடீர் தீர்மானம்!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில்...

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின்...