Date:

12 மருத்துவ பீட மாணவர்கள் கைது

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களில் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், டீன்ஸ் வீதி மூடப்பட்டதையடுத்து, மாணவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து முற்பட்ட போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...