Date:

காஸா பகுதியில் இராணுவ நகர்வுகளை துரிதப்படுத்திய இஸ்ரேல்!

காஸா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது, ​​இஸ்ரேலிய இராணுவம் காசா நகரின் தெற்கு கடற்கரைக்கு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது, மேலும் காசா பகுதி வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைப்பதே அவரது நோக்கம். ஆனால், இப்போதைக்கு போர் நிறுத்தத்துக்கு உடன்பட மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய...

சமபோஷா கைது

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவராக நம்பப்படும் 'சமபோஷா' என அழைக்கப்படும்...

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...