Date:

மீண்டும் நடைமுறையாகும் திட்டம்: சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

பேருந்துகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலான வீதித்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த திட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே, காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தர்ப்பங்களில் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் விசேட ஒழுங்கையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...