Date:

மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தால் கொழும்பில் பரபரப்பு..!

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் ஷங்ரிலா ஹோட்டலுக்கும் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கும் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு படையினர்  தீ பரவலை அணைக்க தீவிரமாக செயற்பட்ட நிலையில் தற்போது தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...