Date:

18 (ATM) களில் இருந்து ஒரு கோடி ரூபா மோசடி

ஏரிஎம்களில் (ATM) அருகில் காத்திருந்து பணம் எடுக்கவரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் ஏரிஎம் அட்டைகளை அபகரித்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடியாக இருவரைக் கைது செய்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 பொலிஸ் பிரிவுகளில் உள்ள வங்கிகளுக்குச் சொந்தமான ஏரிஎம்களில் இந்த மோசடி இடம்பெறுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 13 அட்டைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அட்டைகள் 2 அரச வங்கிகளுக்கும் 2 தனியார் வங்கிகளுக்கும் சொந்தமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...