Date:

சிவப்பு அறிவித்தலுக்கு மத்தியில் விடுதலையான குடு அஞ்சு!

நாட்டின் பாதுகாப்புப் பிரிவால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள  நிலையில் பிரான்சில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு என்பவர் அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் விடுதலையான பிறகு எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அவரின் விடுதலையை பட்டாசு வெடித்து, மது விருந்தினை ஏற்பாடு செய்து கொண்டாடிய கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Breaking கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்; நால்வர் மாயம்! 5 பேர் காயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...

காசாவை தேடிவந்த உதவிக்கப்பல்..! | கைப்பற்றிய இஸ்ரேலியர்கள்!

மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373