நாத்தாண்டிய பகுதியில் இருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் குருநாகல் – புத்தளம் வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று(20) மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே அந்த மாணவர்கள் இருவரும் தங்கியிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.