Date:

இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் கொழும்பு 7 தெவட்டகஹ வத்த பள்ளி வாசல் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.                                                                                                                                                                                                                                       படங்கள் – நசார் ( கொழும்பு நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...