நியூசிலாந்து தாக்குதல் : 22 முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டனம்
A screen grab shows police officers working outside a shopping mall following a knife attack in Auckland, New Zealand September 3, 2021. TVNZ via Reuters TV
நியூசிலாந்து தாக்குதலுக்கு இலங்கையின் 22 முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன.