Date:

வைரலாகும் நடிகர் விஜய் போட்ட சோசியல் மீடியா பதிவு- ஷாருக்கான் கொடுத்த பதில்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சமீபத்தில் ஜவான் படம் உலக அளவில் 1000 கோடியை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் 1000 கோடி வசூலித்த முதல் இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் அட்லீ.

இந்நிலையில் விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஜவான் படம் குறித்து  பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்..லவ் யூ ஷாருக்கான் சார் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...