Date:

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி,

மக்கள்  வங்கியில்: அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி 317.15 ரூபாவாகவே காணப்படுகிறது. எனினும் விற்பனை பெறுமதியானது 331.40 ரூபாவிலிருந்து 330.39 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்:  : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் 318.18 ரூபாவிலிருந்து, 318.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்: : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 319 ரூபாவாகவும், 329 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...