BREAKING NEWS: இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார் – இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார் என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.