Date:

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விலை குறைப்பு இன்று (20) முதல் அமுலுக்கு வருகிறது.

* ஒரு கிலோ கிராம் சோயா மீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.

* உள்ளூர் உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராம் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 290 ரூபாவாகும்.

*ஒரு கிலோ கிராம் நெத்தலி 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,100 ரூபாவாகும்.

*ஒரு கிலோ கிராம் வௌ்ளை பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 620 ரூபாவாகும்.

*ஒரு கிலோ கிராம் வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

* சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...