மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன.

 

 

நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் இதனை தெரிவித்தனர்.

 

 

குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யுமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு மருங்கிலும் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற...

அர்னாப் புயல் தாக்கம் – இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய...

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடல் பகுதியில் தங்கியுள்ள நாட்டின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள், நிலவும்...