சப்ரகமுவவில் அழகியல் செய்முறை பரீட்சைக்கு வேறு தினத்தை வழங்க தீர்மானம்

தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 2026 அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு வேறு ஒரு தினத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் அழகியல் பாட செய்முறை பரீட்சை இடம்பெறுகின்றது.

 

குறித்த பரீட்சைக்கு அனர்த்தங்கள் காரணமாக செல்ல முடியாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் குறித்த செய்முறை பரீட்சைக்கான வேறு ஒரு தினத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற...

அர்னாப் புயல் தாக்கம் – இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய...

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடல் பகுதியில் தங்கியுள்ள நாட்டின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள், நிலவும்...