Date:

எலுமிச்சை விலை சடுதியாக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, தற்போது ஒரு கிலோ கிராம் எலுமிச்சைப்பழம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபா வரை  விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தற்போது சந்தையில் எலுமிச்சைப்பழத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,எலுமிச்சை விலை உயர்வினால் சந்தைகளில் எலுமிச்சை விற்பனையை தவிர்த்து வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை…

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த...

எரிபொருள் விலையேற்றத்தால் பொதுப் போக்குவரத்து இலவசம்

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள்...

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் – IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின்...

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...