01.07.2023 சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவின் காணொளி வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத் (Mohamed Zaidh) அவரது சேவையை பாராட்டி சவுதி அரேபிய இளவரசர் ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து சேவை பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றை தினம் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரத்திலும் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரவர் பக்கீர் அம்சா அவர்களால் இவருக்கு பாராட்டு நிகழ்வு ஒன்றுஇடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
https://x.com/slinriyadh/status/1700817863760584804?s=46
இலங்கை காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு சவுதி அரேபியாவில் அங்கீகாரம்