Date:

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையால் இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையால் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம், மற்றும் மூக்கு கண்ணாடி வழங்குதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் என்பன 10 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், தாதிமார்கள் பங்கேற்புடன் அவிசாவளை,வகரத்தனசார மகா வித்யாலயத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு
இதில் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர் மற்றும் நிர்வாக குழு முக்கிய உறுப்பினர்களும் பங்குகொண்டு இருந்தனர்.

அத்துடன் இச்சங்கத்தினரால் கடந்த வருடமும் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இவ்வாறான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதோடு இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் இவ்வாறான சமூக செயற்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்கள் ஆகியனவும் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை…

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை... மத்திய கிழக்கில் பதற்றம் என்பதால் எரிபொருள்...

Breaking சவூதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

மத்திய கிழக்குக்கான பத்து விமானங்களை ரத்து

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...

மத்திய கிழக்குக்கான சகல விமான சேவைகளும் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் காரணம்...