Date:

எரிபொருள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

எரிபொருள் விலை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது மக்கள் மீது வரிச்சுமையை திணித்து மக்களை ஒடுக்குவதே ஒரே நோக்கம்.

ஒவ்வொரு லீற்றர் எண்ணெயிலிருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு இல்லாத வேளையில் டொலரில் மாற்றம் இல்லாத வேளையில் எவ்வாறான விலை சூத்திரத்தை பயன்படுத்தி விலையை அதிகரிக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளதென சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எண்ணெய் கூட்டுத்தாபனம் கடந்த மாதம் 60 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க...